Tuesday, 17 September 2013

விநாயகர் காப்பு




நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்

அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய

தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கை உண்டே நமக்கு

No comments:

Post a Comment